திட்டப்பணி - 1
திட்டப்பணி - 1
Important Dates: Project Due Date- Week - 4 (Sep 27 )
தமிழ்மொழியின் வரலாறு (அல்லது)
தமிழகத்தின் வரலாறு (அல்லது)
நீ வேறொருவராக மாறினால் யாராக மாறுவாய்? ஏன்? அப்படி மாறினால் நீ என்ன செய்வாய்?
உதாரணம்: சேர, சோழ, பாண்டியர், பண்டைய தமிழ்நாட்டு மன்னர்கள், புலவர்கள், விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு,.
வேறொருவராக மாறினால்: உறவினர், ஆசிரியர், தலைவர், நண்பர்
Project Instructions:
திட்டப்பணியை குறைந்தது 20 வாக்கியங்கள் 3 படங்கள் உரிய தலைப்பு மற்றும் குறைந்தது 3 துணைத்தலைப்புகள் கொண்டு எழுதி விளக்க வேண்டும்,
வாக்கியங்களில் குறைத்தது 5 வார்த்தைகள் இருக்க வேண்டும்
திட்டப்பணி மதிப்பீடு முறைகள்
சரியான தகவல்கள் (குறைத்தது 20 வாக்கியங்கள் ) உரிய தலைப்பு, உட்தலைப்புகள் - 6 மதிப்பெண்கள்
பிழையின்மை, நேர்த்தியான கையெழுத்து - 5 மதிப்பெண்கள்
புகைப்படங்கள் அல்லது வரைபடங்கள் - 4 மதிப்பெண்கள்
வகுப்பில் வாய்மொழி விளக்கம் (தடங்கல் இல்லாத பேச்சுச் சரளம், சரியான உச்சரிப்பு) - 15 மதிப்பெண்கள்
மாணவர்கள் வகுப்பிற்கு வந்தும், ஒரு வாரத்திற்கு பிறகு காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் திட்டப்பணி 75% மதிப்பீடே வழங்கப்படும்
இரண்டு வாரத்திற்கு பிறகு காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் திட்டப்பணிக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது
மாணவர்கள் திட்டப்பணியை தட்டச்சு செய்ய கூடாது. திட்ட பணியை எழுதி இருக்க வேண்டும்
திட்டப்பணியை ஒரு பெரிய அட்டையில் (Chart Board) பெயர், வகுப்பு, பிரிவு, ஆசிரியர் பெயர் ஆகிய விவரங்களுடன் சமர்ப்பிக்கவும்