வாரம் 2: வீட்டுப்பாடம்
வாக்கியங்களில் குறைந்தது 4-5 சொற்கள் தேவை.
வாக்கியம் ‘யார், ஏன், எதை, எப்படி, எங்கே, எப்போது’ ஆகிய கேள்விகளில் குறைந்தது மூன்றுக்காவது பதில் கூறும் வகையில் அமைய வேண்டும்.
சொற்களின் பிற அமைப்புகளையும் பயன்படுத்தலாம். (எ-டு) ஏழ்மையில், பேராசிரியரிடம்
ஒப்பித்தல் - recitation
மகிழ்ச்சி - happiness
மனப்பாடம் - memorization
விருந்தோம்பல் - hospitality
விருந்தினர் - guest
உறவினர் - relatives
மாற்றங்கள் - changes
பாடத்தில் உள்ள ஏதேனும் ஒரு பெயர்ச்சொல்லுடன் வேற்றுமை உருபு அட்டவணை எழுதவும்.
மற்றும் ஏதாவது 2 வேற்றுமை உருபுகளை ஒரு வாக்கியத்தில் அமைக்கவும்.
தமிழ் மொழியின் சிறப்பு
உனக்குப் பிடித்த உலக மொழி