Week 23
Week 23
வாரம் 23: வீட்டுப்பாடம்
தேர்வு 6க்கு தயாராகவும்.
“தந்தை மகற்காற்றும் நன்றி ” ஒலியுடன் இணைக்கப் பட்டுள்ளது
முந்தய நான்கு வாரத்தில் படித்த சொற்களை மறுபார்வை செய்யவும்.
ஒலி வேறுபாட்டுச் சொற்களை மறுபார்வை செய்யவும்.
உதாரணம்: மலை, மழை, கறை, கரை, பனி, பணி, வலை, வளை, மனம், மணம்….
மொழிபெயர்க்கப் பழகவும்: ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை நீங்கள் பேசிய வாக்கியத்தை தமிழில் மொழிபெயர்க்கப் பழகவும்.